Friday, February 3, 2017

Umanath Selvan

Umanath Selvan
வேலூரைச் சுற்றி எங்கே இந்த குரல் ஒலிக்கும் என்றாலும் சின்ன வயது முதல் ஆஜர். இன்னும் அந்த காதல் குறையவில்லை. கிரேசி குரல். இன்றைய நிகழ்வில் அவருடன் மேடையை பகிர்ந்ததில் பேரானந்தம். தமிழகத்தின் முக்கிய பேச்சாளர் , ஆவண இயக்குனர், விரைவில் சிறார் புத்தகமும் வரவுள்ளது. 

No comments:

Post a Comment