Tuesday, February 14, 2017

"என்று தணியும்" திரைப்பட இசை வெளியீட்டுவிழா...



பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய "என்று தணியும்" திரைப்பட இசை வெளியீட்டுவிழா....
 சென்னை RKV studio வில் உள்ள இருக்கைகள் நிறைந்து அதைவிட இருமடங்கு நண்பர்கள் நின்றுகொண்டே நிகழ்வினை களித்தனர். கூட்டம் அலைமோதிய அன்பினில் நனைந்து மிகச்சிறப்பாக நிகழ்ந்தேறியது.
வாழ்த்துகள்... எங்கள்
Bharathi Krishnakumar
படத்தின் இசையும்,முன்னோட்டமும் பட
ம் பார்க்கவேண்டிய ஆவலைத் தூண்டுகிறது.
Image may contain: 12 people, crowdImage may contain: 15 people, people smiling

No comments:

Post a Comment