Friday, February 3, 2017

ரயில் புறப்படுகிற தருணத்தில் .......

எனது புத்தகத்தில் கையெழுத்திட்டுத் தரச் சொன்னார்கள் . ரயில் புறப்படுகிற தருணத்தில் .......
இப்படி எழுதிக் கையெழுத்திட்டேன் .
"நட்பும் புத்தகமும் வேறு அல்ல.
நண்பனும் புத்தகமும் வேறு வேறு அல்ல."
Image may contain: one or more people, people sitting and indoor

No comments:

Post a Comment