Tuesday, January 23, 2018

நம் விரல் ... நம் குரல் - தஞ்சை



கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது , இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்ற அசலான சமூக அக்கறையுடன் , ஜூனியர் விகடன் இதழின் சார்பில்
 நம்விரல்    நம்  குரல் 

என்னும் நிகழ்வைத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் , பல கல்லூரிகளில் நடத்தினர் .

அவைகளில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது ...

மனம் திறந்து உரையாட முடிந்தது ...
ஜனநாயகத்தின் , வாக்குரிமையின் வலிமையை அவர்களுக்குச் சொல்ல முடிந்தது ...

சொல்லுவது நமது கடமை ,.

சோர்வின்றிச் சொல்லுவது நம் தலையாய கடமை .

Monday, January 22, 2018

நம் விரல் ... நம் குரல் - சென்னை

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது , இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்ற அசலான சமூக அக்கறையுடன் , ஜூனியர் விகடன் இதழின் சார்பில்

நம் விரல்
நம் குரல்

என்னும் நிகழ்வைத் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் , பல கல்லூரிகளில் நடத்தினர் .

அவைகளில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது ...

மனம் திறந்து உரையாட முடிந்தது ...
ஜனநாயகத்தின் , வாக்குரிமையின் வலிமையை அவர்களுக்குச் சொல்ல முடிந்தது ...

சொல்லுவது நமது கடமை ,.

சோர்வின்றிச் சொல்லுவது நம் தலையாய கடமை . 

என்று தணியும் திரைப்படம் - இசை வெளியீட்டு விழாவில்

ன்று தணியும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்


Sunday, January 21, 2018

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ...





 சென்னையில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டு விழாவில்

14 .10. 2017 ... மியூசிக் அகாடமி அரங்கு , சென்னை

என்று தணியும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்

இத் திரைப்படத்தின் இன்னுமொரு கதாநாயகி
ஆற்றலும் , அழகும் , தோழமையும் கொண்ட
மிகச் சிறந்த நடிப்பாற்றல் கொண்ட
செல்வி . ஜீவிதாவுடன் 

சிறப்பு விருந்தினரும் , நானும் 01

அன்புச் சகோதரர் , குருநாதர் , அன்பு நண்பருமான 
இயக்குனர் இமயம் திரு . பாரதிராஜாவுடன் ...

வலது ஓரத்தில் திரைப்படத்தின் நாயகிகளில் 
ஒருவரான செல்வி . சந்தனா 

சிறப்பு விருந்தினரும் , நானும்

என்று தணியும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 


நண்பர் , பண்பாளர் திரைக்கலைஞர்
திரு . ஜெயம் ரவியுடன் 

தம்பியுடன் ...

என்று தணியும் ... முழு 


அயலகம் ஒன்றிலிருந்து வாழ்த்த வந்த தம்பி விக்ரம் ...

நண்பர்களும் , நானும்

என்று தணியும் ...
முழு நீளத் திரைப்படம்


இசை வெளியீடு 02



எப்போதும் நலம் நாடும் நண்பர்கள் 

போஸும் , பாலுவும்

தந்தையர்களும் , தனையனும் ...















என்று தணியும் ... முழு நீளத் திரைப்படம்
இசை வெளியீட்டு விழா



எங்கள் பெரும் மதிப்பிற்குரிய ஆசான்களில்
ஒருவரான கல்வியாளர்
திரு எஸ் . எஸ் . இராஜகோபாலன் அவர்களை
வரவேற்கிறார் , இத் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் ,
திருப்பூர் யூனிவர்சல் திரையங்க உரிமையாளருமான
திரு . பழனிசுவாமி அவர்கள் .

தந்தையர்களும் , தனையனும் ...

Thursday, January 18, 2018

என்று தணியும் ... முழு நீளத் திரைப்படம்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த முழு நீளத்  திரைப்படம் வெளியானது 

அதற்கென வடிவமைத்த போஸ்டர் இது .

அப்போது இந்த டிசைன் போஸ்டர் ஆக உருப்பெறவில்லை .


என் ஆருயிர் நண்பன் சிவகுமார் என்கிற சிவா வடிவமைத்தது .

எனக்கு மிகவும் பிடித்த போஸ்டர் இது ...

இன்னும் சில டிசைன்கள் உள்ளன . 

பிறகு , பதிவிடுகிறேன் .





சிவாவுடன் நான் . 

Tuesday, January 16, 2018

அண்ணா நூற்றாண்டு நூலகம் - அப்பா புத்தக வெளியீடு




















உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி

வாச்சாத்தி வழக்கை , வரலாற்றை 
ஆவணப்படமாக்கியதும் , நாங்கள் வடிவமைத்து 
வெளியிட்ட முதல் அறிவிப்பு .




Monday, January 15, 2018

அரிமா மாநாட்டில் ...


கதை கதையாம் காரணமாம் 04

















கதை கதையாம் காரணமாம் 03










கதை கதையாம் காரணமாம் 02









கதை கதையாம் காரணமாம் 01

ஒரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை கேட்டார்கள் .
குழந்தைகளுக்கு என்பதால் கதைகள் குறித்து எழுதினேன் .

சென்ற ஆண்டு மார்ச் மாதமே எழுதி அனுப்பினேன் . 
கட்டுரை  கிடைத்ததும் , வாசித்து விட்டுப் பெரிதும் பாராட்டினார்கள் .

மிக நேர்த்தியாக , சிறப்பான வடிவமைப்புடன் வரும் என்றார்கள் .
நம்பினேன் .

ஆறு மாதம் ஒரு தகவலும் இல்லை .

ஆறு மாதம் கழித்துக் கேட்ட போது   , மாத இதழில் வரும் என்றார்கள் .

ஆண்டு மலருக்கு என்று தான் முதலில் சொல்லப்பட்டது . மாத இதழிலாவது வரட்டும் என்று காத்திருந்தேன் .

"அந்த " மாத இதழ் வந்தது . அரைப் பக்கத்திற்கு , தாறுமாறாக வெட்டிப் பிரசுரம் செய்து இருந்தார்கள் .

பக்க அளவு குறைவாக இருந்தால் , நானே குறைத்துக் கொடுத்திருப்பேன் ...

ஒரு வார்த்தை சொல்லவில்லை . 
ஒரு வார்த்தை கேட்கவில்லை .

மனதுக்கு ரொம்ப ரொம்ப சங்கடமாகிவிட்டது .

முழுக் கட்டுரையும் இப்போது உங்களுக்கு , என் கையெழுத்திலையே 
போட்டிருக்கிறேன் ... தட்டச்சு செய்ய நேரமில்லை .
பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .







Sunday, January 14, 2018

கதை சொல்லும் நேரம்





 கொடைக்கானலில் இருந்து மலை இறங்கிக்கொண்டு இருந்தோம் .
ஒரு சாலையோரக் கடையில் தேநீர் குடித்தோம் .
நண்பர்கள் ஒரு கதை சொல்லச் சொன்னார்கள் .
கதை சொல்லுவதைக் கதையாக்கினான் ...
என் நண்பனும் , ஆகச் சிறந்த புகைப்படக் கலைஞனும் ஆன
பொள்ளாச்சி சிவா ...
இப்போது கோவையில் வசிக்கிறான் .
அவன் படம் பிடிக்கிற ஆள் இல்லை ...
உயிரின் தருணங்களைக் கண்டு பிடிக்கிறவன் ..

தமிழச்சி நூல் வெளியீட்டு விழாவில்



ஆசிரியர்களுக்கான பயிலரங்கு - சிங்கப்பூர்