Mathialagan Somasundaram
என்று தணியும்...
திரைப்படம் பற்றி இயக்குனர் பாரதிகிருஷ்ணகுமார் சொன்னது.. ஒப்பனை இல்லை,ஒளிவிளக்குகள் இல்லை,டிராலி,கிரேன் ஷாட்டுகள் இல்லை...
சொல்லாதது..
இரட்டை அர்த்த வசனங்களில்லை,
ஆபாச காட்சிகள் இல்லை,
குத்துப்பாட்டு இல்லை,
வீச்சறிவாள்,இரத்தம் இல்லை என பல..
மிகையான நடிப்பின்றி பிரம்மாதமான ஒளிப்பதிவோடு, மனதை தொடும் பாடல்கள் பின்னனி இசையோடு, தெளிவான திரைக்கதையோடு சாதி வெறி எனும் முள்ளை அகற்றும் முயற்சியில் படம்...வாழ்க பிகே...
வளர்க பிகே...

No comments:
Post a Comment