Friday, February 3, 2017

விலாசினி ரமணி

விலாசினி ரமணி
அன்பு நண்பர், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாரின் 'என்று தணியும்' திரைப்படப்பாடல். காலம் காலமாகத் தொடர்ந்து இன்று வரை சங்கர் போன்றோரின் உயிரைக் கொடூரமாகக் கொன்றொழிக்கும் ஜாதி வெறியை இன்னுமொரு காதல் கதையால் எதிர்க்கத் துணிந்திருக்கும் படம். நண்பர்கள் ஆதரவளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment