Saturday, January 28, 2017

Tamil Manavalan

Tamil Manavalan 
பங்கு பெறும் மேடையின் உயரம் பௌதீக உயரமன்று.....
உரையாற்றும் உணர்வுப் பிழம்பின் உச்சத்தின் உயரம்.......
எவரினும் உயரமென்று பார்த்தாலும்....
பொழிவின் உயரத்தைக் கேட்டாலும்...
தெரியும்....
அன்பு B K வுக்கு பிறந்த நாள்....
உன் குரலின் கம்பீரமாய் வாழ்க B K....

No comments:

Post a Comment