திண்டுக்கல் இலக்கியக் களம் ஏற்பாடு செய்துவரும் திண்டுக்கல் 5ஆவது புத்தகத் திருவிழாவினையொட்டி 2016 டிசம்பர் 10 அன்று உ.வே.சா.அரங்கில் நடைபெறும் மாலை நேர சிந்தனைக் கருத்தரங்கத்தில் திரைப்பட இயக்குனர் திருமிகு பாரதிகிருஷ்ணக்குமார் அவர்கள் பங்கேற்று “ நாமார்க்கும் குடியல்லோம் “ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் வருக ..!!!
--------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
இடம்: டட்லி மேனிலைப் பள்ளி மைதானம் , திண்டுக்கல்
No comments:
Post a Comment