இன்பத்திலே துணை இருந்தால் புன்னகை சொல்வது நன்றி .... துன்பத்திலே துணை இருந்தால் கண்ணீர் சொல்வது நன்றி .... வாழும்போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் ..... வார்த்தையின்றிப் போகும்போது மெளனத்தாலே நன்றி சொல்வோம் .... --- கவியரசு கண்ணதாசன்.
No comments:
Post a Comment