Saturday, January 28, 2017

Bala Bharathi

Bala Bharathi 
இலக்கியம் உங்கள் களம்!
பேச்சு உங்கள் ஆயுதம்!
கட்டிப்போடும் பேச்சும்..
கரைந்துருகும் பேச்சும்...
உங்கள் அடையாளம்!
இன்னும் பல வருஷம்
நல்லாருக்கணும் Bk!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! Bharathi Krishnakumar! Lots of love bk!

No comments:

Post a Comment