Monday, January 30, 2017

சிங்கப்பூர் தேசீய நூலகம்

சிங்கப்பூர் தேசீய நூலகம் 09
-------------------------------------------------
ஒரு புத்தகத்தின் எல்லாப் பக்கங்களையும் வாசிக்கும் தேர்ந்த வாசகன் போல ,
தேசீய நூலகத்தின் பதினாறு தளங்களையும்,
அனைத்துப் பகுதிகளையும் எனக்கு அறியத் தந்தார் திருமதி புஷ்பலதா . 
அவர்தேசீய நூலகத்தின் துணை மேலாளர் .
அவருக்கு என் மனமார்ந்த நன்றியும் ,
வணக்கமும் ....
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு ....



No comments:

Post a Comment