Saturday, January 28, 2017

என் நண்பர் ஒரு தகவல் சொன்னார் .
ஒரு கடையில் எழுதிப் போட்டிருந்ததாம்.
"பழைய 500 ரூபாய்
பழைய 1000 ரூபாய்
மற்றும் 
புதிய 2000 ரூபாய்
இங்கு செல்லாது "
எளிய மக்களுக்குச் செய்யும்
துரோகத்தின் துர்நாற்றம்
வெளிப்படும் விதங்களில் இதுவும் ஒன்று .

No comments:

Post a Comment