Saturday, January 28, 2017

வீர கடம்ப கோபு முத்துசாமி

வீர கடம்ப கோபு முத்துசாமி
திரையரங்குகளில் இனி தேசிய கீதம்...
உச்ச நீதி மன்றம் உத்தரவு...
காலங்கள் பின்னோக்கி....
முன்னொரு நாளில்...
Bharathi Krishnakumarஅவர்களின் உரையிலிருந்து....
ஒரு காலத்தில் திரையரங்குகளில் படம் முடிந்த பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும்...
ஒரு பயலும் நிற்க மாட்டான்...
முன்னாடி போனால்தான் சைக்கிள எடுக்கமுடியும்னு தேசிய கீதத்திற்கு நிற்காமல் போகும் அவனை எப்படி நிறுத்துவது என நினைத்த அரசு அவனை நிறுத்த முடியாமல் தேசிய கீதத்தை நிறுத்திவிட்டது.
இந்திய மண்ணில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை நிறுவ எம் மண்ணின் மன்னர்களை சூழ்ச்சியால் வீழ்த்திய ஐரோப்பிய பொறுக்கி ராபர்ட் கிளைவை ஆர்க்காட்டு வீரன் என்றும் , டல்ஹௌசியும், வாரன் ஹேஸ்டிங்கும் செய்ததை சீர்திருத்தங்கள் என மனப்பாடம் செய்து ஒரு வரியில் எழுதி ரெண்டு மார்க்கும், நாலு வரியில் எழுதிஅஞ்சு மார்க்கும், அரைப்பக்கம் எழுதி பத்து மார்க்கும் வாங்கியவன் எப்படி தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பான்?
அவனுக்கு எப்படி தேசபக்தி இருக்கும்?
இன்றைய தேவை திரையரங்குகளில் தேசியகீதமும், தேஷ்பக்தியும் அல்ல....
சீர்திருத்தம்.

No comments:

Post a Comment