Saturday, January 28, 2017

Suriya Doss

Suriya Doss

மானுட நேசன்
பாரதியின் மீதும் மக்களின் மீதும் அடங்காக் காதல் கொண்டவன்.
கம்பீரக் குரலோன்.
எழுத்தாளன்.
ஆவணப்பட இயக்குநர்.
திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டிருந்தாலும்
மானுட நேசம் எனும்
ஒற்றை முகம் கொண்டவன்.
எனது மதிப்பு மிகு
அண்ணன் நண்பன் தோழன்
BK என்று செல்லமாக அழைக்கப்படும்
Bharathi Krishnakumar
வெற்றிச் சிகரம் தொடவும் மகிழ்வோடும் நலமோடும்
நீடு வாழவும் என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment