எனது அழைப்பை ஏற்று ,எனது இயக்கத்தில் உருவான "என்று தணியும் " என்ற முழு நீளத் தமிழ்த் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்தார் எழுச்சித் தமிழர் தோழர் . திருமாவளவன் . அவருக்கு எனது அன்பையும் , நன்றியையும் சொன்னேன் . திரைப்படத்தைப் பார்த்து விட்டு மனதாரப் பாராட்டினார் . அவருக்கும் எனக்குமான நட்பும் , தோழமையும் தனித்த சிறப்பும் , உயர்வும் கொண்டது . இதனை இருவரும் அறிவோம் .