கூழாங்கற்கள் நடத்திய அந்த நிகழ்வில் ஜி .என் குறித்து நான் பேசியதை சுருக்கமாக , சிறப்பாக "கல்கி " பத்திரிகை பிரசுரித்தது .
அதை செய்தியாக்கிய பெருமைக்குரிய மனிதர் அந்த இதழின் மூத்த நிருபரும் , சிறந்த மனித நேயம் கொண்டவரும், என் மதிப்பிற்குரிய நண்பருமான திரு , ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு அவர்களையே சேரும் .
புகைப்படங்கள் எடுத்தது அன்புத் தோழனும் , ஆருயிர்த் தம்பியுமான எர்னஸ்டோ .
இருவருக்கும் நன்றி சொல்லத்தான் இந்தப் பதிவு .
ரொம்ப ரொம்பத் தாமதமாகச் சொல்லுகிறேன்
என்றாலும் அரசுவும் , எர்னஸ்டோவும் என்னை அறிந்தவர்கள் .
புரிந்து கொண்டவர்கள் .
நம்மை அறிந்த எல்லோரும் நம்மைப் புரிந்து கொள்ளுவதில்லை .
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக கூழாங்கற்கள் அமைப்பிற்கு என் முந்தைய பதிவொன்றில் நன்றி சொல்லி இருந்தேன் .

No comments:
Post a Comment