ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத வாய்த்தது. ஆனந்த விகடன் அதனைப் பிரசுரித்துச் சிறப்பித்தது . என் மனதுக்குள் இருந்த அந்தக் கதையின் நாயகியை வண்ணத்தில் வடித்து இருந்தார் ஓவியர் ம. செ. இதழைப் பிரித்ததும் ,வியப்பும் ,ஏனோ வேதனையும் ஒருங்கே மனதில் வந்தது
No comments:
Post a Comment