Wednesday, June 28, 2017

ஒரு மறக்க இயலாத நிகழ்வு.
எளிய குடும்பங்களைச் சேர்ந்த 2500 மாணவிகள் பங்கேற்ற கல்லூரி நாள் விழா .
இத்தகைய பார்வையாளர்கள் வாய்ப்பது , 
ஒரு கலைஞனுக்குப் பெரிய கொடுப்பினை .
மனம் நிறைந்த நாள் ....
இன்னும் எழுத நிறைய இருக்கிறது .


No comments:

Post a Comment