Tuesday, June 27, 2017

அக்டோபர் 2016 நாமக்கல்.
அன்பும் , அறிவும் ஒருசேரப் பெற்ற எமது
 நண்பர்கள் உடனிருந்த பொழுது ...
இவைகள் வெறும் புகைப்படங்கள் அல்ல .
எமது சிறிய எளிய வாழ்வின்
உயிர்ப்புள்ள கணங்கள்.
இவர்களது அன்பினால்
ஆசீர்வதிக்கப்பட்ட அற்புத கணங்கள் .
(இன்னும் வரும்)