உண்மை புதிதன்று
Wednesday, April 27, 2016
நன்றி ....பிரம்மநாயகம்
தி இந்து நாளிதழில் வாசிப்பு குறித்து
நான் எழுதியதைத் தனது ஆட்டோவில்
மறு பிரசுரம் செய்திருக்கிறார் திரு .பிரம்மநாயகம் .
திருநெல்வேலியில் ஓடுகிறது ஆட்டோ.
இன்னும் சந்தித்திராத அவரை,
அடுத்து எப்போது போனாலும் பார்க்கணும்.
அந்த ஆட்டோவில் பயணிக்கணும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment