பொலிக.. பொலிக.. புத்தாண்டு!புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்நானுாறும் வண்ணம் நடந்து!கவிஞர் கி. பாரதிதாசன் தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
4 comments:
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
Post a Comment