பிடல்காஸ்ட்ரோ பற்றிய அழகிய புகைப்படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது . விழாவில் பிடல்காஸ்ட்ரோ பற்றிய எனது உரை , எனக்குப் பிடித்த எனது உரைகளில் ஒன்று . அந்த உரை ஒளிப்பதிவு செய்யப்படவில்லை . அதனால் என்ன ? மீண்டும் ஒரு முறை பேசி விடலாம் என்றிருக்கிறேன் .