Sunday, January 14, 2018

சிங்கப்பூர் - பாரதி விழா 2017 05








சிங்கப்பூர் - பாரதி விழா 2017 04





சிங்கப்பூர் - பாரதி விழா 2017 03





சிங்கப்பூர் - பாரதி விழா 2017 02



புத்தக இரவு 2017

 2017 டிசம்பர் மாதத்தின் இறுதி நாளன்று ,
பாரதி புத்தகாலயத்தில் புத்தக இரவுக் கொண்டாட்டத்தில் ,
படைப்பாளிகள் , திருவாளர்கள் தமிழ் மணவாளன் . சீராளன் ஜெயந்தன் , கமலாலயன் ஆகியோருடன்  நான் 

தக்கலையில் ...


கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலையில், 
பேரழகுடன் காட்சி தரும் புனரமைக்கப்பட்ட
அஞ்சு வன்னம் ஜும்ஆ பள்ளிவாசலின் முன்பாக நடந்த 
"நபிதின விழா ".

துவக்க உரை நிகழ்த்துகிறார் ,
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சகோதரர்  தக்கலை ஹலிமா .

நான் கற்றுக் கொள்கிறேன் .

சிங்கப்பூர் - பாரதி விழா 2017












சென்னை புத்தகக் கண்காட்சி 2017 - 11

அன்புச் சகோதரன் , எழுத்தாளன் , பதிப்பாளன் ஜீவ. கரிகாலன் 

பாரதி ஆய்வாளர் திருமிகு . சீனி . விஸ்வநாதன் அவர்களுடன்

பாரதி ஆய்வாளர் திரு . சீனி விஸ்வநாதன் .
பாரதி இயலுக்கு , பாரதி வரலாற்று ஆய்வுகளுக்கு தன் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்தவர் .
அவரது இல்லத்தில் அவருடன் , அவரது ஆயுட்கால சேகரிப்புகளைப் பார்த்த போது 

கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி விழாவில் ...2016






கோவை பாரதி பாசறை நடத்திய பாரதி விழாவில் ...
"பாரதி விருது" பாரதி ஆய்வாளர் திரு . சீனி விஸ்வநாதன் அவர்களுக்கு வழங்கப் பெற்றது ...
பாரதி இயலுக்கு , பாரதி வரலாற்று ஆய்வுகளுக்கு தன் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்தவர் . விருதுக்குத் தகுதியான எளிய மனிதர் .

தமிழ் மண்ணே வணக்கம் 01

ஸ்ரீராம் பொறியியல்கல்லூரி , சென்னை 


SBOA பள்ளியில் , ஷேக்ஸ்பியர் விழாவில் ...



மருத்துவர் கு . சிவராமனின் நூல் வெளியீட்டு விழாவில்

 இனிய நண்பனும் , இளவலுமான மருத்துவர் கு . சிவராமனின் 
 புத்தகம் "உயிர் பிழை "  வெளியீட்டு விழாவில் ...
  இனிய நண்பனும் , இளவலுமான மருத்துவர் கு . சிவராமனின் 
 புத்தகம் "உயிர் பிழை "  வெளியீட்டு விழாவில் ...

திரைப்படத்தின் துவக்க விழாவில் ...

அன்புச் சகோதரர் , குருநாதர் , இயக்குனர் இமயம் பாரதிராஜா 
அவர்களின் கனவுப் படைப்பான " குற்றப்பரம்பரை "
 திரைப்படத்தின் துவக்க விழாவில் ...

அந்தத் திரைக்கதையை அவர் முழுக்க சொல்லக் கேட்டதே 
பேரின்பமான அனுபவம் . 

நன்றி தோழரே ...01

எனது எழுத்திலும் , இயக்கத்திலும் உருவான
 " என்று தணியும் " முழு நீளத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு
மனம் திறந்து வாழ்த்தினார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் , எழுச்சித் தமிழர் தொல் . திருமாவளவன் .


நன்றி தோழரே ...
மனமார்ந்த நன்றி .

நன்றி தோழரே ...

எனது எழுத்திலும் , இயக்கத்திலும் உருவான
 " என்று தணியும் " முழு நீளத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு
மனம் திறந்து வாழ்த்தினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ் மாநிலச்செயலாளர் , மதிப்பிற்குரிய தோழர் ஜி . ராமகிருஷ்ணன் .

மறுநாள் திரைப்படத்தைப் பாராட்டி "தீக்கதிர் " நாளிதழில் "
" கொலை வாளுக்கு எதிராகக் கலைவாளாய் ஒரு திரைப்படம் " என்ற தலைப்பில் நீண்ட விமர்சனக் கட்டுரையும் எழுதி இருந்தார் .

நன்றி தோழரே ...
மனமார்ந்த நன்றி .


Friday, January 12, 2018

தந்தைக்கு ஒப்பான இலக்கிய வீதி இனியவன் அவர்களுடன் ..

தந்தைக்கு இணையான தகைமையாளர் ...
எப்போதும் என் அன்பிற்குரிய பண்பாளர் ...
என் வணக்கத்திற்குரிய   வாய்மையாளர்  .

அவரது அருகாமை எனக்கு பெருமிதம் .

பனிப் பொழிவில் ...ஜப்பானில்

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவிற்கு அருகில்
பனி பொழியும் ஒரு இரவில்,
பயணம் செய்த காரின் விளக்கு வெளிச்சத்தில் ...

Thursday, January 11, 2018

சென்னை புத்தகக் கண்காட்சி 2017 - 10

இனிய நண்பர் , எழுத்தாளர் திரு . சுப்ரஜாவுடன் 

சென்னை புத்தகக் கண்காட்சி 2017 - 09

நண்பன் , எழுத்தாளன் விஜய் மகேந்திரனுடன்