Tuesday, October 30, 2012

வையத் தலைமை கொள் .... கோவை நிகழ்வு





1 comment:

அழகிய நாட்கள் said...

தோழா !. தற்போது கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பணி. அதே பி எஸ் என் ஏல் அதே உயர் நிலைக்கணக்கு அதிகாரி பதவி. நேரம் கிடைக்கும்போது வரவும். தொடர்புக்கு. 94835 24112. ரெட்டி சகோதரர்களும் ஜின்டாலும் தோண்டியது போக மிச்சம் இருக்கும் பூமி இது. தலித்துகள் பற்றிய காந்திஜீயின் வரிகள் மிகவும் பிடித்திருந்தது. நான் கூட அப்படி சேரிப்பக்கம் குடி போகலாம் என்றுதான் முடிவோடு வந்தேன். ஆனாலும் ஒரு குவார்டர்ஸ் காலி இருந்தது. அதில் இருக்கிறேன்.ஆந்திரா பிராமணர் ஒருவர் எனது குடியிருப்புக்குக் கீழே இருக்கிறார்.முகவரி: ஸ்டேஷன் ரோடு பெல்லாரி. பஸ் நிலயம்' ரயில் நிலையம் முனிசிபல்( அல்ல) மாநகராட்சி அலுவலகம். பி எஸ் என் எல் அலுவலகம்/எக்சேஞ்ச், கலெக்டர் அலுவலகம் பெரிய போஸ்ட் ஆபீஸ் எல் ஐ சி ஆபீஸ் எஸ் பி ஐ மற்றும் வங்கிகள் எல்லாம் ஒரே மூச்சில் பக்கம் பக்கமாக

Post a Comment