Saturday, December 3, 2011

அழைப்பிதழ்

வணக்கம் . 
அன்புடையீர் !

முன்னரே , குறிப்பிட்ட வண்ணம் இத்துடன் அழைப்பிதழை ,
சமர்ப்பிக்கிறோம் .

விழாவில் , பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம் .

என்றும் மாறாத அன்புடன் ,

பாரதி கிருஷ்ணகுமார் 

11 comments:

kumaraguruparan said...

நண்பர்களோடு வருவேன்.

Ponra said...

வாழ்த்துக்கள் ... ...

தூரிகை - Pandiyarajan said...

Advance Wishes sir... Eagerly waiting for the day....

உமா மோகன் said...

VIZHA SIRAKKA VAAZHTHUKKAL

Pena said...

அருமையான் நிகழ்வுக்கு அற்புதமான் அழைப்பிதழ்.விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

CLASSBIAS said...

Waiting for that Sunday! I remember the emotion-packed morning on which your Ramayyavin Kudisai was released!

bharathi krishnakumar said...

நன்றியும் , வணக்கமும் . உண்மை தான் . ராமையாவின் குடிசை வெளியான அந்த உணர்வுபூர்வமான காலை நேரத்தை ..... மீண்டும் அது போன்ற ஒரு நாளாக வரும் ஞாயிறும் அமையட்டும் ... உங்கள் வருகையால்

Anonymous said...

வாழ்த்துகள். எப்பணி இடையில் வந்தாலும் வருவேன்.

bharathi krishnakumar said...

வணக்கம் . வருக ... சிறப்புச் செய்க !

nagaraju said...

விழா சிறப்பிக்க எனது வாழ்த்துக்கள் .ராமையாவின் குடிசை விழா போல சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துகள் .

nagaraju said...

விழா சிறப்பிக்க எனது வாழ்த்துக்கள் .ராமையாவின் குடிசை விழா போல சிறப்பாக நடை பெற எனது வாழ்த்துகள் .

Post a Comment