ஒரு பிரதி (புத்தகம் ) முதல் வாசிப்பில் அறிமுகமாகிறது .
சில ஆண்டுகளுக்குப் பின், மறு வாசிப்பில், பிரதி தான் மாறாமல்
அப்படியே இருந்து கொண்டு நமக்குள் நிகழ்ந்த மாற்றங்களைப்
புலப்படுத்துகிறது .
நம் இறந்த காலத்தைப் புத்தகங்கள் எளிதில்
புரிந்து கொண்டு விடுகின்றன .
1 comment:
புத்தகங்கள் கண்ணாடி போல இருந்து நம்மைத் திருத்திக் கொள்ள உதவுகின்றன. பகிர்விற்கு நன்றி.
Post a Comment