Tuesday, June 27, 2017

22042017
மாலை 6 மணி
சத்திரக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்

23 ஏப்ரல் 2017
ஞாயிற்றுக்கிழமை
மாலை 05.30 மணி
அருப்புக்கோட்டை





29042017
ருஷ்யக் கலாச்சார மையம்
சென்னை






கம்பன் விழா
12 மே 2017
புதுச்சேரி







27 05 2017 சனிக்கிழமை
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை



08 மார்ச் 2017
புதுக்கோட்டை
அன்பும் , அறிவும் ஒருசேரப் பெற்ற எமது
நண்பர்கள் உடனிருந்த பொழுது ...
இவைகள் வெறும் புகைப்படங்கள் அல்ல.
எமது சிறிய எளிய வாழ்வின்
உயிர்ப்புள்ள கணங்கள்.
இவர்களது அன்பினால்
ஆசீர்வதிக்கப்பட்ட அற்புத கணங்கள் .
(இன்னும் வரும்)


இரண்டாண்டுகளுக்கு முன் , 21/06/2015 அன்று
மதுரையில் "கூழாங்கற்கள்" இலக்கிய அமைப்பு நடத்திய ஒருநாள் அமர்வு .
"இனப்படுகொலைகளும்இலக்கியங்களும் "
முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி...
கூழாங்கற்கள் அமைப்பிற்கும்
நிகழ்வில் பங்கேற்ற படைப்பாளிகளுக்கும்
காட்சிப்படுத்தித் தந்த கவிஞர் ஆத்மார்த்திக்கும்
அமர்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ...
நிகழ்வு முழுவதும் "எடிட்" செய்யப்படாமல் ரத்தமும் சதையுமாக அப்படியே உங்கள் பார்வைக்கு .....
https://www.youtube.com/watch…
16/06/2017 
வெள்ளி மாலை 
சென்னை
என் உள்ளம் கவர்ந்த 
நெஞ்சம் நிறைந்த 
பாரதி புத்திரனுக்குப் 
பாராட்டு விழா ....
மகாகவிக்கு ஆண் வாரிசு இல்லையென்றிருந்ததை தன் ஒரே புத்தகத்தால் தீர்த்த பாரதிபுத்திரனுக்குப் பாராட்டு விழா .......
வருக ... அனைவரும் வருக ...

17/06/2017
அண்ணா நூற்றாண்டு நூலகம்
காலை 10 மணி
சென்னை
https://youtu.be/uA9BWJQGjbU

21/06/2017
கரூர்
22/06/2017
கோயம்புத்தூர்

அனைவரையும் 
இரு கரம் கூப்பி 
மீண்டுமொருமுறை
அன்புடன் அழைக்கிறோம் .
வருக ... வருக ...
இன்று மாலை
சென்னை

Tuesday, June 6, 2017

இயற்கையோடு இயைந்து இருந்த கணம்


































இரண்டாண்டுகளுக்கு முன் , 21062015 அன்று
மதுரையில் "கூழாங்கற்கள்" இலக்கிய அமைப்பு நடத்திய ஒருநாள் அமர்வு .
"இனப்படுகொலைகளும்இலக்கியங்களும் "
முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி...
கூழாங்கற்கள் அமைப்பிற்கும்
நிகழ்வில் பங்கேற்ற படைப்பாளிகளுக்கும்
காட்சிப்படுத்தித் தந்த கவிஞர் ஆத்மார்த்திக்கும்
அமர்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ...
நிகழ்வு முழுவதும் "எடிட்" செய்யப்படாமல் ரத்தமும் சதையுமாக அப்படியே உங்கள் பார்வைக்கு .....

Wednesday, April 12, 2017

விருத்தாச்சலம் 19032017

கவிதை மனம் கொண்ட என் கவிஞன் கரிகாலனின் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு .... உள்ளம் ததும்பப் பேசிய தருணம்.









19 மார்ச் 2017 விருத்தாசலம்

No automatic alt text available.Image may contain: 6 people, people smiling

18 மார்ச் 2017 திருப்பூர் மாலை 3 மணி


No automatic alt text available.

சென்னைப் பல்கலைக்கழகம்


No automatic alt text available.