Tuesday, June 27, 2017

08 மார்ச் 2017
புதுக்கோட்டை
அன்பும் , அறிவும் ஒருசேரப் பெற்ற எமது
நண்பர்கள் உடனிருந்த பொழுது ...
இவைகள் வெறும் புகைப்படங்கள் அல்ல.
எமது சிறிய எளிய வாழ்வின்
உயிர்ப்புள்ள கணங்கள்.
இவர்களது அன்பினால்
ஆசீர்வதிக்கப்பட்ட அற்புத கணங்கள் .
(இன்னும் வரும்)

No comments:

Post a Comment