Saturday, January 28, 2017

டிரினிடி கல்வி நிறுவனங்கள் நாமக்கல்

11 ஜனவரி 2017 
மாலை 05.00 மணி
டிரினிடி கல்வி நிறுவனங்கள்
நாமக்கல்





டிரினிடி கல்வி நிறுவனங்கள் நாமக்கல்

11 ஜனவரி 2017 
மாலை 05.00 மணி
டிரினிடி கல்வி நிறுவனங்கள்
நாமக்கல்





கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி , கோட்டை , நாமக்கல் .

11 ஜனவரி 2017 ,
பிற்பகல் 03.00 மணி ,
கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி ,
கோட்டை , நாமக்கல் .



Thursday, January 26, 2017

கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி

11 ஜனவரி 2017 ,
பிற்பகல் 03.00 மணி ,
கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி ,
கோட்டை , நாமக்கல் .





கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி , கோட்டை , நாமக்கல் .

11 ஜனவரி 2017 ,
பிற்பகல் 03.00 மணி ,
கோட்டை நகரவை மேல்நிலைப்பள்ளி ,
கோட்டை , நாமக்கல் .













தேவதைகளால் தேடப்படுபவன்...

தேவதைகளால் தேடப்படுபவன்----- கவிதை நூலை 
வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் என் பிரியத்துக்குரிய 
பாரதி கிருஷணகுமார். மனசுக்கு மகிழ்ச்சியா,மங்களகரமாக இருக்கிறது.......என்றார்.




22 ஜனவரி 2017 காலை 10 மணி புதுக்கோட்டை

22 ஜனவரி 2017 காலை 10 மணி
புதுக்கோட்டை



"நம் காலத்து நாயகன் பிடல் காஸ்ட்ரோ" என்னும் அழகிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் .....

சென்னை புத்தகக் கண்காட்சியில் ....
17 
ஜனவரி 
2017 
"நம் காலத்து நாயகன் 
பிடல் காஸ்ட்ரோ" என்னும் அழகிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் .....




"நம் காலத்து நாயகன் பிடல் காஸ்ட்ரோ" என்னும் அழகிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் .....

சென்னை புத்தகக் கண்காட்சியில் ....
17 
ஜனவரி 
2017 
"நம் காலத்து நாயகன் 
பிடல் காஸ்ட்ரோ" என்னும் அழகிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்



.....

சென்னை புத்தகக் கண்காட்சியில் ....

இரா.ச. கணேசன் என்னும் இயற்பெயர் கொண்ட என் அன்புத்தம்பி கவிஞர். பச்சோந்தி தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பைப் பரிசளித்த தருணம் .
சென்னை புத்தகக் கண்காட்சியில் ....
17
ஜனவரி 
2017

Tuesday, December 20, 2016

தமிழ் மண்ணே வணக்கம் 17 டிசம்பர் 2016


ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி
நாகர்கோவில்

Tuesday, November 29, 2016

Wednesday, November 2, 2016

Wednesday, April 27, 2016

நன்றி ....பிரம்மநாயகம்





தி இந்து நாளிதழில் வாசிப்பு குறித்து
 நான் எழுதியதைத் தனது ஆட்டோவில் 
மறு பிரசுரம் செய்திருக்கிறார் திரு .பிரம்மநாயகம் .
திருநெல்வேலியில் ஓடுகிறது ஆட்டோ.
இன்னும் சந்தித்திராத அவரை, 

அடுத்து எப்போது போனாலும் பார்க்கணும்.
அந்த ஆட்டோவில் பயணிக்கணும்