Saturday, March 10, 2012

ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் ...

ணக்கம்.

மிக நீண்ட நாட்களுக்கு பிறகான ஒரு நாளில் , நானும் தொலைக்காட்சியில் நடக்கும் TALK SHOW ஒன்றில் பேசினேன்.
எதற்கு என்று கேட்கிறீர்களா ?

ல்லோராலும் பார்க்கப்படுவதற்கு அதை விடச்  சிறந்த வழி எதுவுமில்லை. 
அதில் பார்த்ததும், கூப்பிட்டு ... நீங்க பேசுறீங்க !!! என்று வியக்கும் குரல்களைக் கேட்கலாம்.
விவாதப்பொருள் நமக்கு இசைவானதாக இருக்கலாம்.
தொலைக்காட்சியில் தோன்றினால் தான் இயங்குகிறோம் என்று நம்புகிறவர்களை சந்தோஷப் படுத்தலாம்.
இது எல்லாமும் சேர்ந்த ஒரு மன நிலை கூடக் காரணமாக இருக்கலாம் .....

னால், எனக்கு அந்த நிகழ்ச்சியின் சூத்திரதாரி நண்பர் ANTONY இன் அழைப்பை நீண்ட நாட்களுக்கு நிராகரிக்க இயலாமல் போனது தான் காரணம் .....



நாளை ,11.03.2012 ஞாயிறு இரவு ஒன்பதரை மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நானும் பேசுகிறேன் ..... முடிந்தால் கேளுங்கள் .. அல்லது பாருங்கள் ....
நன்றி .

2 comments:

kashyapan said...

கிருஷ்ணகுமார் அவர்களே! Something is mIssing! ஆமாம் ! மீசையில்லாத அந்த முகமும் பிடிக்கவில்லை! அதனால் நிகழ்ச்சியும் ரசிக்கவில்லை!---kaaSyapan

ki. murugan said...

vijai tviel thangalathu karuthu miganandraga irunthathu paaratugal

Post a Comment