Monday, July 4, 2011

ஆறு வித்தியாசங்கள் அல்ல .... அதற்கு மேலும்

லைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு நாட்டில் ஆறு வித்தியாசங்கள் மட்டுமே இருக்க வாய்ப்பில்லை . வித்தியாசங்கள் , வேறு பாடுகளாகி , வேறுபாடுகள் பாகுபாடுகளாகி, இறுகிக் கிடக்கிறது இந்திய சமுகம் .

ங்கே ஸ்ரீ ராமனின் பாதம் பட்ட உயிர்களெல்லாம் கல்லாக்கிக் கிடக்கிறது .

ஜூலை ஒன்பதாம் தேதி காலை பத்து மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் நூலகத்தில் உள்ள அரங்கில் "எனக்கு இல்லையா கல்வி ?"ஆவணத் திரைப்படத்தின் வெளியீட்டு விழா .

தையே அழைப்பாக ஏற்க வேண்டுகிறோம் .




3 comments:

ilangovan thayumanavar said...

இரண்டு நெருப்புகளுக்குப் பின்னர் வரும் மூன்றாம் தழலும் திசையெங்கும் பற்றிப் பரவ வாழ்த்துகிறோம்..

asokan muthusamy said...

ஆம். இளன்கோவனைப் போலவே வாழ்த்துகிறோம்.

Lokesh said...

A most awaited DVD. It surely makes a big change in the education systems. We will definitely participate in the event.

All the best!!

Post a Comment