Thursday, December 30, 2010

கூடு

வெறும் குச்சி ,முள் , கம்பு ,இவைகளைக் கொண்டு தான் ஒரு பறவை கூடு கட்டுகிறது . உடலில் ரோமமற்ற அதன் குஞ்சுகளுக்கு அது பட்டு மெத்தையாக இருக்கிறது . ஏனெனில் அது அன்பினால் ஆக்கப்பட்டிருக்கிறது .
விலை உயர்ந்த பட்டு மெத்தையில் உறக்கம் வராமல் தவிக்கிறான் மனிதன் .

பாரதி கிருஷ்ணகுமார் (bkkumar@live.com)

1 comment:

ஹ ர ணி said...

வீடு என்பது செங்கல்.. சுண்ணாம்பு..மணல்.சிமெண்ட்..குச்சி கோல்களால் ஆனதில்லை. அது எப்போது மனவலை பின்னும் அன்பால் ஆக்கப்பட்டது. எளிமையான அன்பான பதிவு.

Post a Comment